Monday, January 14, 2019

பொங்கலோ பொங்கல்.....



அன்பு நண்பர்களே,


உழவனுக்கும், சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் இந்த நன்னாளில், உங்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.


~ எஸ் டீம்.  எஸ் தொலைகாட்சி தமிழ்.